Natarajar Pathu Lyrics

Natarajar Pathu Lyrics in Tamil

நடராஜர் பத்து Natarajar Pathu Lyrics பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது… இந்த பாடல் மிக சக்தி வாய்ந்தது.. இதனை ஒரு மனதோடு படித்தால் இதன் பொருளும் எளிதாக விளங்கும். ஓம் நடராஜா பெருமானே போற்றி…. அனைவருக்கும் நடராஜரின் அருள்…